-
சட்டம்
பாண்டியராஜனின் உளறல்?! கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய முடியுமா?
February 6, 2020குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு கோடி கையெழுத்து வாங்க இயக்கம் ஒரு வாரம் நடத்துகின்றனர்....
-
பொழுதுபோக்கு
அழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா?!
February 6, 2020கௌரவக் கொலைகள் நடப்பது உண்மை. அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பொழுதுபோக்காக ஒரு அழுத்தமான செய்தியை உரக்க சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி....
-
தமிழக அரசியல்
ரசினிக்கு ஊக்க மருந்தும் விஜய்க்கு பேதி மருந்தும் தரும் வருமான வரித்துறை?!
February 6, 2020ரசினிக்கு விதிக்கப் பட்ட வரியை கட்டத் தவறினாலும் அவர் மீது போடப்பட்ட மேன்முறையீட்டை வாபஸ் பெறுகிறது வருமான வரித்துறை. சமீபத்தில் ரசினி...
-
மதம்
பசுத்தோலில் செய்த மிருதங்கத்தை பார்ப்பனர்கள் இனி வாசிக்க மாட்டார்களா?
February 4, 2020கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா புகழ் பெற்றவர். பார்ப்பனரில் திறமையுடன் மனசாட்சியும் உள்ளவர். கர்நாடக சங்கீதத்தில் ஏசுவையும் ஏன் பாடக் கூடாது...
-
சட்டம்
மராட்டியர் பெரியகோயில் அறங்காவலராக நீடிப்பது தமிழர்களுக்கு அவமானம்..
February 4, 2020பெரியகோயில் மட்டுமல்ல இன்னும் அதனுடன் இணைந்த ஏறத்தாழ 90 கோயில்களுக்கு மராட்டிய சரபோஜி வாரிசாக போன்ஸ்லே என்பவர் அறங்காவலர் ஆக தொடர்கிறார்....
-
தமிழக அரசியல்
எடப்பாடியை மிரட்டும் திவாகரன்!
February 4, 2020தஞ்சையில் நடந்த திருமணத்தில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் நாளைய முதல்வர் ஸ்டாலின்தான் என்று பேசினார்....
-
மதம்
கொடியவன் கோட்சேவை தேச பக்தன் என்னும் வஞ்சகர்களை மறவோம்?
February 4, 2020கொடியவன் கோட்சே மகாத்மா காந்தியை கொன்ற நாள். கோட்சேவை விட கொடியவர்கள் அவனை தேசபக்தன் என்று சொல்பவர்கள். அவனது சகோதரன் கோபால்...
-
கல்வி
செங்கோட்டையனை மீறி பள்ளிக்கல்வித் துறையை ஆட்டுவிக்கும் சக்தி எது?
February 1, 2020பலமுறை பள்ளிக்கல்வித் துறையின் அறிவுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்திருக்கிறார். இப்போது ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் எட்டாம் வகுப்பு மானவர் களுக்கு ...
-
மதம்
தஞ்சை பெரியகோயிலில் வெடித்த புரட்சி தமிழகம் எங்கும் பரவட்டும்?
January 30, 2020தமிழில் குடமுழுக்கு செய்ய முடியாது. பாரம்பரியப்படி சமச்கிரிதத்தில்தான் செய்வோம் என்று அடம் பிடித்தவர்கள் இன்று தமிழிலும் சமஸ்கிரிததிலும் செய்வோம் என்று இறங்கி...
-
தமிழக அரசியல்
அண்ணாவோடும் கலைஞரோடும் ரசினியை ஒப்பிட்டதால் இனி மணியன் பெயர் மாங்கா மணியன்?
January 27, 2020அண்ணா ராசாசியோடு கூட்டணி வைத்தாலும் அண்ணா வலதுசாரி ஆகிடவில்லை கலைஞர் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் மதவாதி ஆகிடவில்லை எனவே ரசினி பாஜகவோடு...