ஆட்சியில் இருந்த எவனும் வழக்கு கூட போட முடியாத சர்க்காரியா கமிஷன் அறிக்கையை ஆதாரம் என்று ஒரு முட்டாள் கூறுகிறான். ED குற்றச்சாட்டை ஆதாரம் என்று அதே முட்டாள் அதிரடியாக பேசுகிறான்.
இவன்களிடம் எப்படி நாகரிகமாக விவாதிக்க முடியும். முட்டுக் குடுக்கிற யாரும் இதை நியாயபடுத்தி விட்டு பிறகு பேசவேண்டும். பொறுத்து கொள்ள முடியாத அளவு முட்டாள் தனமாக இருக்கிறது.
சட்ட மன்றத்தில் பேசினால் வழக்கு போட முடியாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? மாற்றத்தை நம்பி வாக்களித்தவர்கள் கூட நாற்றமெடுக்கும் இவர்கள் நாடகத்தை பார்த்து எரிச்சல் படுகிறார்கள்.
பொதுவாக ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பார்கள். இவர்கள் 100 நாளை தாண்டி விட்டார்கள். நாற்றம் அடிக்க தொடங்கி விட்டது. இடை தேர்தலில் வேகமாக வீசும்!