3ம் இடத்தில் இருந்து முதலிடம் வர முடியுமா என்று எல்லாம் யோசிக்காமல் தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது திமுக. இதுதான் இன்றைய தேவை.
அதிமுகவுடன் கூட்டு என்ற பிரச்சாரம் பொய் என்பதுடன் விஜய் ஆட்சி மீது மக்கள் கருத்து என்ன என்பதையும் விளக்கும் தேர்தலாக இது இருக்கும். பார்க்கலாம் அரசியலை அரிதாரம் வெல்ல முடியுமா என்பதை.
காசு கொடுக்காமல் நடக்கும் தேர்தலாக இருந்தால் மட்டுமே உண்மை உலகுக்கு தெரியும். சட்டமன்றத்தில் சைகை செய்து மிசா கொடுமையை அனுபவித்தவர்களை கேலி செய்த கேவலத்தை செய்த விஜய் எதிர் கொள்ள போவது இழிவு தரும் தோல்வி!