பட்டினப்பாக்கம் திட்டம்: எழும் கேள்விகளும் மீனவர் எதிர்ப்பும்!

பட்டினப்பாக்கம் திட்டம்: எழும் கேள்விகளும் மீனவர் எதிர்ப்பும்!

விவசாயிகளை பாதிக்கும் பரந்தூர் கைவிடபட்டது. மீனவர்களை பாதிக்கும் பட்டினப்பாக்கம் மட்டும் எப்படி உறுதியானது. எப்போது கருத்து கணிப்பு எடுத்தார்கள்? கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட ஒருமித்த கருத்தை சொல்லவில்லையே.

எதிலும் அரைகுறை என்றால் எப்படி இந்த அரசை நம்புவது? எந்த திட்டமும் எதிர்ப்பு இல்லாமல் முழுமையாக நிறைவேற்ற முடியாது. ஆனால் குறைந்த பட்சம் கலந்துரையாடல் இருக்க வேண்டும் அல்லவா! காலம் கடக்கும் முன் இப்போதைக்கு ஆவது பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை சமாதான படுத்தும் முயற்சியை இந்த அரசு எடுக்குமா?