-
இந்திய அரசியல்
அதிருப்தியை பதிவு செய்த அத்வானி ??!! மோடிக்கு சிக்கல் வலுக்கும்??!!
April 5, 2019ஆறு முறை காந்திநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவரை இந்த தேர்தலில் ஒதுக்கிவிட்டது மோடி-அமித்ஷா கூட்டணி. எழுபது வயது தாண்டியவர்களுக்கு பதவி...
-
கல்வி
உயர் கல்வித்துறை- சூரப்பா மோதலால் பாதிக்கப்படும் பொறியியல் மாணவர் சேர்க்கை??!!
April 4, 201922 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகம்தான் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
-
சட்டம்
4 லட்சம் கோடி கடன் என்று பொய் வாக்குமூலம் தந்தவருக்கு சின்னம் தந்த தேர்தல் ஆணையம்.??!!
April 4, 2019பெரம்பூர் தொகுதியில் நிற்கும் மோகன்ராஜ் என்ற ஓய்வு பெற்ற காவல் அதிகாரி தனது படிவத்தில் தேர்தல் கமிஷன் செயல்முறை எந்த அளவு...
-
இந்திய அரசியல்
மகிழ்ச்சி அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
April 3, 2019நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்து இருப்பதில் இருந்தே பாஜக எவ்வளவு தூரம் கலங்கி நிற்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
-
சட்டம்
ஒருவழியாக தமிழகத்துக்கும் வந்தது லோக் ஆயுக்தா?!
April 3, 2019சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி தேவதாஸ் அவர்களை நியமித்து அதுவும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.
-
இந்திய அரசியல்
ரபேல் பேர ஊழல் புத்தகங்களை அள்ளிச்சென்று திருப்பிக் கொடுத்த தேர்தல் ஆணையம்??!!
April 3, 2019இந்து என் ராம் தலைமையில் ஒரு புத்தகத்தை வெளியிட இருந்தபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் திடீர் என்று அந்த புத்தகங்களை பறிமுதல்...
-
இந்திய அரசியல்
வேலூரில் தேர்தலை ரத்து செய்து மிரட்ட தேர்தல் ஆணையம் மூலம் திட்டமா?
April 2, 2019வேலூரில் துரைமுருகன் வீட்டிலும் அவரது கல்லூரியிலும் நடத்திய தேடுதல் வருமான வரித்துறை நடத்தியதாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இந்திய அரசியல்
கேரளாவில் ராகுல் போட்டியிடுவது அச்சத்தின் அடையாளமா?
April 1, 2019கேரளாவில் காங்கிரசும் கம்யுனிச்டுகளும் தான் ஆளும் கட்சி எதிர்கட்சிகள்.
-
தமிழக அரசியல்
ஏ சி சண்முகம் சொல்லித்தான் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டா??!!
March 30, 2019பாராளுமன்ற வேட்பாளராக நிற்கும் கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் வீட்டிலும் கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது.
-
தமிழக அரசியல்
தமிழிசை கற்ற பரம்பரையா குற்ற பரம்பரையா??!!
March 29, 2019இருக்கும் பிரச்னைகள் போதாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை முக்குலத்தோர்- நாடார் பிரச்னையை கிளப்பி இருக்கிறார். ஏற்கெனெவே பசும்பொன் முத்துராமலிங்க...
