அண்ணா நூலகம்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை??!!

Share

கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காக ரூ 179   கோடி செலவில் அமைக்கப் பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை செயலற்றுப் போகவும் சீரழிந்து போகவும் விட்டுவிட  ஜெயலலிதா திட்டமிட்டு உதாசீனப் படுத்தினார்.

உயர்நீதிமன்றம் தலையிட்டு அந்த குற்றச்சாட்டு உண்மை தானா என்று ஒரு கமிட்டியை போட்டு விசாரித்து அது உண்மை என்று தெரிந்த பின் ஜூன் மாதக் கடைசிக்குள் குறைகளை சரி செய்ய கெடு விதித்து

தீர்ப்பளித்துள்ளது. .

கருணாநிதி என்ற எதிர்ப்பை சாக்காக   சொல்லி தமிழர் நலன்களை புறக்கணிப்பதில் ஜெயலலிதா அக்கறை செலுத்தி வருகிறார்.

அடுத்து வரும் தமிழர் ஆட்சி இந்த தவறை சரி செய்யும்..

 

 

This website uses cookies.