-
“மீ டூ” விற்கு போட்டியாக “வீ டூ ” ஆண்கள் இயக்கம்?
October 16, 2018பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக ” வீ டூ ” என்ற இயக்கம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் வாராகி கூறுகையில்...
-
திருமுருகன் காந்தி சிறையில் இருந்து உயிருடன் திரும்பினார்?
October 2, 2018திருமுருகன் காந்தி சிறையில் இருந்து உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களால் எழுப்பப் பட்டு வந்தது. தமிழ் உணர்வாளர்கள் போராட்டக்காரர்கள்...
-
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் வசூலிக்கப்படுமா? உச்சநீதிமன்ற தீர்ப்பில் புது குழப்பம்?
October 1, 201814 /02/2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் மேல்முறையீட்டை அனுமதித்து உத்தரவிட்டது . நீதியரசர் குமாரசாமி அளித்த விடுதலை தீர்ப்பை...
-
ஊழல் ஆட்சி என்று சொன்னால் நாக்கை அறுப்பேன் ; அமைச்சர் துரைக்கண்ணு சொல்லிவிட்டு பின்வாங்கினார்??!!
September 26, 2018நான்காம் தர பேச்சாளர்களை கேள்விப்பட்டிருக்கிறோம் பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்து பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் சமீபத்திய உதாரணம் கருணாஸ்-சட்ட...
-
சாதி ரீதியில் இயங்குகின்றனவா பத்திரிகைகள்?
September 25, 2018கருணாஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று பார்ப்பனர், நாடார் சாதி ஆதிக்கத்தில் பத்திரிகைகள் இருக்கின்றன என்பது. எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே இது இருப்பதில் என்ன தவறு...
-
பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது!! காவல்துறை என்ன செய்யப்போகிறது?
September 24, 2018பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது, காவல்துறை என்ன செய்யப்போகிறது ? பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா காவல்துறையை மிக கேவலமாக...
-
எச்.ராஜா மீது வழக்கை ரத்து செய்ய கோருகிறது பிராமண சங்கம்; மனுநீதியை ஏற்கிறதா எடப்பாடி அரசு?
September 24, 2018மனுநீதியை ஏற்கிறதா எடப்பாடி அரசு? எச் ராஜா எஸ்வி சேகர் இருவருக்கும் ஒரு நீதி கருணாசுக்கு ஒரு நீதி- எடப்பாடிஅரசின் நடவடிக்கைகள்...
-
ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?
September 24, 2018ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்? என்ன செய்கிறது தமிழக அரசு? உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப்...
-
சாதிக் கட்சிகளுக்கு தடை விதித்தால் எதுவெல்லாம் மிஞ்சும் ?!
September 21, 2018இந்து சாதிகள்தான் சமுதாய மோதல் களுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றன. சங்கம் வைத்து எங்கள் பொருளாதார உயர்வை வலுப்படுத்துகிறோம் என்றால் தப்பே இல்லை ஆனால்...
-
9 கோடி ஊழலுக்கு ஆதாரம் கொடுத்த மு க ஸ்டாலின்! தடுமாறும் அமைச்சர் தங்கமணி!!
September 21, 2018உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் Rs.9,17,03,379/- ஒன்பது கோடியே பதினேழு லட்சத்து மூவாயிரத்து முன்னூற்று எழுபத்து ஒன்பது ருபாய் மதிப்புள்ள காற்றாலை...