-
சட்ட மன்றத்தை கலைத்த பாஜக முடிவால் மேலும் சிக்கலானது காஷ்மீர் பிரச்னை??!!
November 22, 20182020 ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருக்கும் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் திடீர் என்று பாஜக-வால் முடித்து வைக்கப் பட்டிருக்கிறது. யாரவது...
-
எதிர்க்கட்சிகளை மிரட்ட இனி சிபிஐ உதவாது?! ஆந்திர, மே.வங்க அரசுகள் முடிவால் அதிர்ச்சி?! வாழ்க மாநில சுயாட்சி!!
November 19, 2018சிபிஐ என்ற விசாரணை அமைப்பு டெல்லி சிறப்பு காவல் துறை சட்டம் 1946 ல் உருவாகப்பட்டது. அது அந்த யூனியன் பிரதேச...
-
அரபு நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் சாகிறார்கள் ?! என்ன செய்கிறது இந்திய வெளி உறவுத் துறை?
November 7, 2018அதிர்ச்சி. ஆனால் உண்மை. பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 அரபு நாடுகளில் பணி...
-
சமஸ்கிருதத்துக்கு பல்கலைக்கழகங்களில் முக்கியத்துவம் தரும் பாஜக அரசு???!!!
November 5, 2018சமஸ்க்ரிதத்தை எப்படியாவது எல்லா பல்கலைக்கழகங்களிலும் திணித்து விட மத்திய பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. மத்திய மனிதவள அமைச்சகம் இதற்கு செயல்வடிவம்...
-
ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்த வல்லபாய் படேலுக்கு உலகின் உயரமான சிலை; மோடி திறந்தார்!!!
November 1, 2018இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் பல சிறப்புகளுக்கு உரியவர்....
-
நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது; பாஜக எம்.பி சு.சாமி ?!!
October 29, 2018பாஜக-வின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமி. சமீபத்திய பேட்டி ஒன்றில் ப.சிதம்பரம் ஜெயிலுக்கு போவார் என்றும் பாஜக-வல் சேர முயன்று...
-
கையாலும் காலணியாலும் அடிக்க முடியாதபடி சிவலிங்கத்தின் மீது இருக்கும் தேளைப் போன்றவரா மோடி??
October 29, 2018ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர் வினோத் ஜோஸ் என்பவரிடம் 2012 ல் நரேந்திர மோடி பற்றி ஒரு கட்டுரையில்...
-
சந்தி சிரிக்கும் சிபிஐ – உட்சண்டையால் நம்பிக்கை போயே போச்சு?
October 24, 2018சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவ்...
-
பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவியை இடைநீக்கம் செய்த அரசு கல்லூரி?
October 19, 2018கேட்பதற்கே அருவருப்பாக இருக்கிறதா இல்லையா? ஒரு அரசு கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரரும் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்தவரும் ஆன மாவீரன்...
-
மம்தா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு ?
October 17, 2018மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மத சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்பவர். அதனால் பாஜக-வை மிகவும் தீவிரமாக விமர்சிப்பவர்....
