-
நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம்; அதிமுகவை மிரட்டிய பியுஷ் கோயல்?
April 13, 2019தேர்தல் நேரத்திலேயே இப்படி மிரட்டுகிறார்களே? சாதாரண காலத்தில் எப்படி மிரட்டுவார்கள்.!
-
உயர் கல்வித்துறை- சூரப்பா மோதலால் பாதிக்கப்படும் பொறியியல் மாணவர் சேர்க்கை??!!
April 4, 201922 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகம்தான் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
-
குழந்தைகளின் படிப்பை கெடுக்க முனைந்த கயவர்கள்?!
February 27, 2019ஐந்தாவது எட்டாவது வகுப்பு வரையில் பள்ளிக் குழந்தைகளை தேர்வில் வெற்றி பெற வில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தி வைப்பதில்லை என்ற முடிவை...
-
இந்தி படிக்க சொல்கிறாரா மருத்துவர் ராமதாஸ்? மோடி வலையில் விழுந்தாரா?
January 12, 2019எல்லா பிரச்னைகளிலும் முதன்மை கருத்துக்களை முன் வைப்பவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்பவர்...
-
ஒரே ஒரு மாணவியுடன் பள்ளி இயங்க யார் காரணம்? 3000 பள்ளிகளை அரசு மூடுமா?
January 4, 2019கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஓர் பள்ளியில் ஒரே ஒரு மாணவியுடன் ஒரு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது ....
-
குழந்தைகளின் மீது ‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு?!
January 3, 2019‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு பள்ளிப் பிள்ளைகள் வருகைப்பதிவின் போது ‘ ஜெய் ஹிந்த் ‘அல்லது ‘ஜெய் பாரத்’ என்று...
-
பாடத்திட்டத்தில் நாடார் சமூக இழிவை நீக்காத பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ராஜினாமா செய்வார்களா?!
December 2, 2018சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் பற்றிய சர்ச்சைக்குரிய பாடத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தடை செய்து விட்டதாகவும் எனவே அது...
-
நீட்; தவறான கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் அளித்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்??!!
November 23, 2018நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு தவறான தமிழ் மொழிபெயர்ப்பு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதனால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா...
-
எம்.ஏ பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நீக்கம்?
November 13, 2018திராவிட இயக்கத்தின் மீதான மறைமுக தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதற்கு சாட்சியாக அரசு நடத்தும் அழகப்பா பல்கலை கழகத்தின் எம் ஏ தமிழ்...
-
பெரியாரை இழிவு படுத்த இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று சாதிபெயருடன் பிழையான வினாத்தாள்?!
November 13, 2018பெரியாரை இழிவு படுத்த என்றே ஒரு கூட்டம் அலைகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தப் பட்ட குரூப் 2...