தமிழில் குடமுழுக்கு கோரிய தெய்வ தமிழ் பேரவையினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது காவல் துறை. இது யாருடைய அரசு? பாஜக வின் அடிமை அரசு.
கொஞ்சமாவது தமிழ் உணர்வு இருந்தால் இப்படி நடக்குமா? இரண்டு பார்ப்பன அமைச்சர் கள் இடம் பெற்ற போதே இது யார் அரசு என்று தெரிந்து விட்டது.
இப்போது கோரிக்கை வைத்தாலே காவல் துறை யை வைத்து தாக்குவது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். காட்டிக் கொடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் போல.