திருமாவளவனின் நிலைப்பாடும் விமர்சனங்களும்: விசிகவின் எதிர்காலம் என்ன?

திருமாவளவனின் நிலைப்பாடும் விமர்சனங்களும்: விசிகவின் எதிர்காலம் என்ன?

8 லட்சம் வருமானம் உள்ள பார்ப்பனர்கள் உள்ளடக்கிய மேல் சாதியினர் 10% இடஒதுக்கீடு கோரிக்கை வைப்பது அவர்கள் உரிமை என்று EWS கொள்கையை தூக்கி பிடித்து திருமாவளவன் பேசியிருக்கிறார்.

இப்படி பல்டி அடித்தது அவரின் ஆளுமையை கேள்வி குறியாக்கி இருக்கிறது. RSS ன் கள்ள குழந்தை விஜய் என்று பேசிய திருமாவளவன் இன்று அவரே RSS ன் கள்ள குழந்தையா என்ற கேள்வி எழுகிற வகையில் பேசி வருவது அவரது இமேஜை சுக்கு நூறாக உடைத்து விட்டது.

பேசாமல் விசிக வை விஜய் கட்சியில் இணைத்து விடலாம். ஏனென்றால் தனித்து நின்று இனி களமாட முடியாத அளவு சிறுத்தைகள் விஜய் கட்சியில் சங்கமித்து விட்டார்கள்.