-
ஓட்டுக்கு ரூபாய் 1000, 2000, 5000 என எகிறிக்கொண்டிருக்கும் விலைவாசி ??!
April 16, 2019ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கிவிட்டதாக எழுதியிருந்தோம்.
-
ராமதாசை வைத்துக்கொண்டே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற நிதின் கட்கரி??!!
April 15, 20198 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து எல்லாருடனுடம் சேர்ந்து வழக்குப் போட்டவர் அன்புமணி ராமதாஸ்.
-
ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கியது? தடுக்குமா தேர்தல் ஆணையம்?
April 14, 2019ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.
-
ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ள 22 தொகுதி இடைத்தேர்தல்கள்??!
April 11, 2019மார்ச் 10 தேதி தேர்தல் அறிவிப்பு கொடுத்தபோதே அப்போது காலியாக இருந்த 21 தொகுதிகளுக்கு பதிலாக 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது...
-
ஏ சி சண்முகம் சொல்லித்தான் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டா??!!
March 30, 2019பாராளுமன்ற வேட்பாளராக நிற்கும் கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் வீட்டிலும் கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது.
-
தமிழிசை கற்ற பரம்பரையா குற்ற பரம்பரையா??!!
March 29, 2019இருக்கும் பிரச்னைகள் போதாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை முக்குலத்தோர்- நாடார் பிரச்னையை கிளப்பி இருக்கிறார். ஏற்கெனெவே பசும்பொன் முத்துராமலிங்க...
-
பரிசுப்பெட்டகம் தினகரனுக்கு தோதான சின்னம்? உள்ளே என்ன இருக்கும்??!!
March 29, 2019தொப்பி குக்கர், சாவி மூன்றும் கேட்டு கடைசியில் பரிசுப்பெட்டகம் சின்னத்தை தினகரனின் அமமக வுக்கு வழங்கி இருக்கிறது தேர்தல் கமிஷன். இருபது...
-
தேர்தலில் போட்டிடாததற்கு வெட்கப் படாத கமல்ஹாசன் தமிழினத்தின் எதிரி ??!!
March 25, 2019கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை.மக்கள் ஏற்றுக்கொண்டால் தாராளமாக எந்தப் பொறுப்பிற்கும் வரலாம்.
-
தேர்தலுக்குப் பிறகு காணாமல் போகும் கட்சிகள் பட்டியல்??!!
March 23, 2019தோற்றாலும் வெற்றி பெற்றாலும் தேசிய கட்சிகள் காணாமல் போய் விடப் போவதில்லை.மாநிலத்தில் அப்படி அல்ல. ஆட்சி நீடித்தால் அஇஅதிமுக கட்சி நீடிக்கும்....
-
சந்தி சிரிக்கும் தேமுதிக-வின் கூட்டணித் கூத்து பேரம்??!!
March 8, 2019ஒரு வழியாக திமுக தன் கூட்டணியை இறுதி செய்து விட்டது. இருபது இடங்களை தனக்கு வைத்துக் கொண்டு மீதியை கூட்டணிக் கட்சிகளுக்கு...