ஜீன்ஸ் ,அரை டவுசர் அணிந்து கோவிலுக்கு வரக்கூடாதாம்??!! நிலைக்காத கட்டுப்பாடு !!! அறிவற்ற அடக்குமுறை???!!!

Share

உயர் நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன் கோவிலுக்கு வருபவர்களுக்கு கண்ணியமாக உடை உடுத்தும் படி நிபந்தனை விதிக்க அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதை பின்பற்றி இந்து சமய அறநிலையத் துறை அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கோவில்களில் ஜீன்ஸ், லெகின்ஸ்,குட்டைப்பாவாடை , மிடி போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று கூறியிருக்கிறது.

இது எந்த வகையில் செல்லுபடியாகும் என்று தெரியவில்லை.
பொதுவாக கேரளா கோவில்களில் ஆண்கள் மேலாடை அணிவதில்லை. கன்னியாகுமரி கோவில்களில் பேன்ட் அணிவது கூட அனுமதிக்கப் படுவதில்லை.
இந்த சம்பிரதாயங்களில் ஏதேனும் பொருள் இருக்கிறதா என்று எந்த பக்தனும் கேள்வி கேட்பதில்லை.

மேலே பா ஜ க இங்கே அ தி மு க இடையே இருக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு என்பது அடுத்த ஆண் டு வரும் பொதுத் தேர்தலில் தெரியும் என்றாலும் அதற்குள் பக்தர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்பதே இப்போதைய மக்களின் எதிர்பார்ப்பு. ???!!

This website uses cookies.