பாதுஷா மோடி ! பராக் !!! பராக் !!! பராக் !!!

நரேந்திர மோடி மீண்டும் அரியணை ஏறியிருக்கிறார். இது பா ஜ க வின் வெற்றியா?  ஆர் எஸ் எஸ் ன் வெற்றியா?  கூட்டணி கட்சிகளின் வெற்றியா?  பண பலத்தின் வெற்றியா?   மத வாதத்தின் வெற்றியா? கட்சி ரீதியில் பா ஜ க எல்லா மாநிலங்களிலும் பலம வாய்ந்த கட்சி என்று...

பள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!!

நீண்ட கால கோரிக்கை ஒருவழியாக அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் திரு வி சி ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இனி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தால் மாற்றுச் சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்...
kamal

கமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் ??!!

கமலை தூக்கிப் பிடிக்கிறது ஆர்எஸ்எஸ். அவர் மீது எண்பதுக்கும் மேலான புகார்கள் சங்கத்தின் தூண்டுதல் இல்லாமல் நடக்குமா? இந்தப் புகார்கள் எல்லாம் நாடகம். கமல்ஹாசன் இந்து மத எதிரியா? ஹே ராம் எடுத்து முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை காட்டிய கமல் எப்படி இந்து விரோதி ஆவார்? விஸ்வரூபம் எடுத்து முஸ்லிம்கள் பயங்கர...
marakatha-lingam

குப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்??!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப் பட்டதாக சொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருள்மிகு மனோன்மணி அம்மன் கோவில் மரகத லிங்கம் பல கோடி ரூபாய் மதிப்புடையது. அத்துடன் வெள்ளி பொருட்களும் திருடுபோனதாம். சுவற்றில் துளை  போட்டு நடந்த கொள்ளை அது. ஜமீன்தார் மகேந்திர பந்தாரியர் கொடுத்த புகாரை காவல்...
kamal-godse

திராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு?!

பார்ப்பனீயம் கோலோச்சும் இந்து மதவாதத்தை எதிர்க்கும் இயக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் வலிமையாக இருக்கும் வரை பார்ப்பனீயம் வலிமை பெற முடியாது. பார்ப்பனீயம் அதிகாரம் பெற ஒரே வழி திராவிட இயக்கத்தை பலவீனபடுத்துவதுதான். திராவிட இயக்கத்திற்கு பார்ப்பனர்கள் தலைமை ஏற்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. ஆனால் பார்ப்பனீயத்தை...
election-commission

புதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்?! யார் பொறுப்பு??!!

பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற இடைத் தேர்தல்களாக  இருந்தாலும் சரி புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. மதுரையில் ஒரு தேர்தல் அதிகாரி நள்ளிரவில் வாக்கு யந்திரங்கள் இருந்த அறையில் அல்லது பக்கத்து அறையில்  அனுமதியின்றி புகுந்து  மூன்று மணி  நேரம் இருந்திருக்கிறார். அது சட்டப்படி...
sugar-cane-farmer

கரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை??!!

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி  ஆரூரான் சர்க்கரை ஆலையும் கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளவை. அவற்றின் அதிபர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை ஆலை தொழிலில் உள்ளவர். அகில இந்திய சர்க்கரை ஆலை நிர்வாகிகள் சங்க தலைவராக இருந்தவராம் ராம.தியாகராஜன் . கரும்பு விவசாயிகளுக்கு முன்னூறு...
7-per-viduthalai

விடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்??!!

ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளான 26 பேரில் 19 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அப்போது அதை எதிர்த்து  பெரிதாக குரல் எதுவும் எழவில்லை. மீதி 7 பேருக்கும் கொடுக்கப்பட்ட மரண தண்டனையையும் அவர்களின் கருணை மனுக்களை முகாந்திரம் இல்லாமல் கிடப்பில் போட்டதற்காக ரத்து...
neet-exam

நீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை?!

நீட் தேர்வே கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் நீட் தேர்வர்களை மனதளவில் பாதிக்கச்செய்து அது தேர்வில் எதிரொலிக்கும் அளவு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாணவர்களை மிரட்டி இருக்கிறது அதிகார வர்க்கம். தமிழகத்தில் 1,34,711 தேர்வர்கள் 188 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு விளம்பரங்களில் தேர்வர்களை 'அபேட்சகர்கள்' என்று...
rafale-modi

ரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்??!!

ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு சில ஆவணங்களை 'இந்து' பத்திரிகை வெளியிட்டதை தொடர்ந்து அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய பிரசாந்த் பூஷன் அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் மனு செய்தனர். அதில் மத்திய அரசு கொடுத்த ஆட்சேபம்தான்...
modi-sanskrit

வேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை??!!

பாஜக ஆட்சியில் மத்திய மனித வளத்துறை சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. தனியார் வேத பாடசாலைகள் நடத்தி வந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு புது புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் தேசிய திறந்த வெளி பள்ளிக்கழகம் (National Institute for...
aravind-kejriwal

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்?!!

தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற ஒரு மாநில முதல்வரை அவரின் வாகனத்தின் மேலேறி ஒருவர் அறைகிறார் என்றால் அதற்கு பின்புலமாக அதிக சக்தி வாய்ந்தவர் இல்லாமல் அது நடக்குமா? டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அதுதான் நடந்திருக்கிறது. தன் வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த முதல்வரை பாஜக தூண்டுதலின் பேரில்தான் தாக்கினார்...